தடம் திரைப்படத்தில் அற்புதமாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் அருண் விஜய் தடம் திரைப்படமானது தமிழகத்தில் ரூபாய் 14 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது அருண் விஜய் அவர்கள் நடிப்புத் திறமையில் ஒரு கெட்டிக்காரர் ஒரு சிறந்த நடிகரும் கூட ஆனால் அவரது நடிப்பு திறமை சமீபகாலமாக திரையில் வெளியிடப்படவில்லை சில வருடங்களுக்கு முன்பு வெளியான என்னை அறிந்தால் திரை படத்தில் வில்லனாக மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அருண் விஜய் அவர்கள் அந்தப் […]
