பட்டதாரி வாலிபர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சின்னத்துறை பகுதியில் இருக்கும் ஒரு வங்கியின் ஏ.டி.எம் மையம் இயந்திரம் உடைந்து கிடைப்பதாக வங்கி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வங்கி ஊழியர்கள் அங்கு ஆய்வு செய்தபோது ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர் யாரோ பணம் கொள்ளை அடிக்க முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது. இதனால் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான […]
