மத்திய இடைநிலை கல்வி வாரியம் 2023 ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகள் அனைத்து கல்வி வாரியங்களையும் சேர்ந்த மாணவர்கள் கொரோனா பரவல் காரணமாக பொது தேர்வுகளில் பல்வேறு இடர்களை சந்தித்தனர். தற்போது நடைபாண்டில் தான் பள்ளிகள் வழக்கம் போல் நேரடி வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரியமானது முன்னதாகவே நடப்பாண்டிற்கான பொதுத்தேர்வு குறித்த முடிவுகளை […]
