வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. இந்த வழக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெகன் மோகன் ரெட்டி ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் வருகிற 24ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் […]
