வனவிலங்குகள் சாலையோரம் நிற்பதால் வாகனங்களை வேகமாக இயக்க கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்-மைசூரு சாலையில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டெருமை, காட்டு யானை போன்ற விலங்குகள் மாயார் ஆற்றின் கரையோரம் தண்ணீர் குடித்து விட்டு கூடலூர்-மைசூரு சாலையோரம் நிற்கின்றன. இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக இயக்கப்படுவதால் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இரவு நேரத்தில் வாகனங்களை வேகமாகச் இயக்கக் கூடாது என […]
