சளி இருமல் மிக வேகமாக குறைவதற்கு சில மருத்துவ குறிப்புகள்: 1.ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகு போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும், பிறகு அதை குடித்தால் இருமல் சளி குணமாகும். 2.தொண்டைவலி வந்துவிட்டால் உடனே வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தை குறைப்பதற்கும், தொண்டையில் உறுத்தலை நீக்குவதற்கும் சளியை குறைப்பதற்கும் இந்த உப்பு நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். […]
