பஞ்சாப் அணியின் வீரர் நிகோலஸ் பூரான் டைவ் அடித்து சிக்ஸரை தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டி நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க […]
