இப்ப காலம் மாறி போச்சு, யாரும் சாதி பார்ப்பதில்லை. அனைவரும் சமத்துவத்துடன் தான் பழகிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு சிலர் சுலபமாக கூறிவிட்டு கடந்து செல்வதை நம்மில் பலர் கண்டிருப்போம். ஆனால், உண்மை என்னவென்றால் தற்போதுதான் நவீன தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது முன்பெல்லாம் சாரி பெயரை குறிப்பிட்டு அவர்களை அருகில் சேர்க்காமல் ஒதுக்கி வைத்து துன்புறுத்துவார்கள் ஆனால் தற்போது ஹைஜீனிக் என்ற வார்த்தையை பயன்படுத்தி நவீன தீண்டாமையை கடைபிடித்து வருகிறார்கள். இந்த வார்த்தை மூலம் அவர்கள் சுத்தத்தை முறையாக […]
