Categories
தேசிய செய்திகள்

முந்திரி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை..வியாபாரிகள் ஆதரவு..!!

முந்திரி இறக்குமதிக்கு இந்திய அரசு தடை விதிப்பதற்கு வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உலகளவில் முந்திரி உற்பத்தி மற்றும் விற்பனையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆனால் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் தரமற்ற முந்திரி  குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் முந்திரி இறக்குமதியை தடுத்து நிறுத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை வலுக்கப்பட்டது. இதையடுத்து இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு ஜனவரி 1ம்  தேதி முதல் தடை […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“முந்திரி” உணவில் மட்டும் அழகு இல்லை…!!!அதில் இருக்கும் சத்துகளோ…ஏராளம் …!!!

சர்க்கரைப் பொங்கல், கேசரி, பாயாசம், கீர் உட்பட பல இனிப்பு பண்டங்கள் சேய்யும் போது முந்திரிப் பருப்பு அதிகம் போட்டால் அதன் சுவை அதிகரிக்கும். சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது பெரியவர்கள் வாக்கு. எனவே தினமும் முந்திரியை அளவுடன் சாப்பிட்டு வந்தால் அளப்பரிய பலன்களைப் பெறலாம். தினமும் 4 முந்திரிகளைச் சாப்பிட்டால் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முந்திரி பருப்பில் மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், கால்ஷியம், ஒமேகா […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு கேரட் முந்திரி ஸ்மூத்தி செய்து கொடுத்து அசத்துங்க …!!

சுவையான மற்றும் சத்துக்கள் நிறைந்த கேரட் முந்திரி ஸ்மூத்தி செய்வது எப்படி எனக் காணலாம்.  காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். இதில் வைட்டமின் A  உள்ளதால் கண்பார்வை பலப்படும்  .மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது .முந்திரி பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல் தடுக்கவும்  உதவுகிறது . தேவையான பொருட்கள்: முந்திரி – 3 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட் – 3 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய […]

Categories

Tech |