மூதாட்டியிடம் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மதனாஞ்சேரி கிராமத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குழந்தைகள் இல்லாத நிலையில் கணவரை பிரிந்து வாழும் இவர் சாலையோரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அதன்பின் வசந்தா வழக்கம்போல் சாலையோரத்தில் காய்கறிகள் விற்றுக் கொண்டிருக்கும் போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மூதாட்டியின் சுருக்கு பையில் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் மற்றும் வெள்ளிக் […]
