கும்பம் ராசி அன்பர்களே, இன்று முதலீடுகள் செய்து முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாளாகவே இருக்கும். கையில் காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். செய்யும் காரியங்களில் உங்களுடைய திறமை மேம்படும். சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமூகமான நிலை காணப்படும். கணவன்-மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசி முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். […]
