மீனம் ராசி அன்பர்களே, இன்று கோவத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.பிள்ளைகளின் பொறுப்புகளை உணர்ந்து கொண்டு அதிகமாக அவர்களுக்காக செயல்படுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவரின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தனமான போக்கு காணப்படும்.வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல், சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு சிறப்பாக இருக்கும். பண வரவு ஓரளவு இன்று சிறப்பாகத்தான் இருக்கும். செலவு கொஞ்சம் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களை […]
