20 லி தண்ணீர் கேன்களை பெண்களும் கையாளும் வகையில் வடிவமைக்க விதிகளை வகுக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னையை சேர்ந்த தீபா என்பவர் 20 லிட்டர் தண்ணீர் கேன்களை பெண்களும் கையாளும் வகையில் வடிவமைக்க விதிகளை வகுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதில், தற்போது பயன்படுத்தப்படும் தண்ணீர் கேன்களை பெண்களால் கையாளமுடியவில்லை என்றும் அவற்றை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் […]
