விவசாயியின் நிலத்தை அபகரித்த குற்றத்திற்காக சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தெற்கு பொய்கைநல்லூர் கீழத்தெருவில் விவசாயியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர், தனக்கு சொந்தமான 350 சதுர அடி இடத்தை அதே பகுதியை சேர்ந்த குருமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் ராமமூர்த்தி ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து பட்டா மாற்றம் செய்து அபகரித்ததாக நாகப்பட்டினம் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் குருமூர்த்தி மற்றும் […]
