Categories
உலக செய்திகள்

இனி பெட்ரோல், டீசல் கார் விற்க தடை…..? “மாசில்லா உலகம்” வளர்ச்சி பாதையை நோக்கி 2040….!!

தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் காற்று மாசடைவதனால் சுற்றுச்சூழலும் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக பல நாடுகள் காற்று மாசை கட்டுப்படுத்துவதிலும், பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்குவதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். இதன்படி முதற்கட்டமாக பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வாகனங்களுக்கு பதிலாக, மின்சாரத்தில் ஓடும் வாகனங்களை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இது சாத்தியமாகி பலரும் இந்த மின்சார வாகனங்களை  பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வரிசையில், […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மீண்டும் முன்பதிவு நடக்குமா ? நடக்காதா ? … எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி கார் ..!!

எம்ஜி நிறுவனத்தின்  ஹெக்டர் எஸ்யூவி காரின் முன்பதிவு மீண்டும் தொடங்கப்படுவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 27ந் தேதி தனது  ஹெக்டர் எஸ்யூவி காரை  இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஹெக்டர் எஸ்யூவி காரை  28,000 பேர் இந்தியாவில் முன்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது எம்ஜி நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவிக்கான புக்கிங்கை நிறுத்தியுள்ளது . மேலும், எம்ஜி மோட்டார் நிறுவனம் மாதத்திற்கு 2,000 காரை மட்டும் உற்பத்தி […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மாருதியின் புதிய வேகன்ஆர் கார் … இந்தியாவில் சோதனை ஓட்டம் ..!!

மாருதி நிறுவனத்தின் புதிய காரான வேகன்ஆர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள்  இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மாருதி நிறுவனத்தின்  வேகன்ஆர் கார் சோதனை புகைப்படங்கள் ஏற்கனவே பலமுறை  இணையதளத்தில் வெளியானது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் இந்த காரின் சோதனை செய்யப்பபட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புதிய வேகன்ஆர் ஸ்டிங்கிரே மாடலில் மேம்பட்ட இன்டீரியர்கள், ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் வெளிப்புறமும் புதிய பம்ப்பர்கள், புதிய ஹெட்லைட் கிளஸ்டர், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ரூ 68,75,000 பி.எம்.ட.பூள்யூ 8 சீரிஸ் இந்தியாவிலும் அறிமுகம் ..!!

பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 8 சீரிஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 8 சீரிஸ் சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா விலை மதிப்பின்படி இந்த காரின் விலை சுமார் 68.75 லட்சம்  ஆகும் . இந்நிலையில், இந்த கார் இந்தியாவில் முதன் முறையாக சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்பின் , […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

வாகன உற்பத்தியை குறைக்கும் மாருதி சுசூகி நிறுவனம்..!!

மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை  இல்லாத காரணத்தால் தொடர்ந்து 5-ம்  மாதமாக தனது வாகன உற்பத்தியைக் குறைத்து வருகிறது.  மாருதி சுசூகி  இந்தியாவின் மிகப்பெரிய  கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்நிறுவனம்   தற்போது டிமாண்ட் இல்லாத காரணத்தால் தனது வாகன உற்பத்தி எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மொத்தமாக  1,32,616 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால் நடந்து வரும் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம்  வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கை முன்பை விட குறைந்து 1,11,917 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மினி […]

Categories

Tech |