கேரட் ஆரஞ்சு பழ ஜூஸ் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி உடல் எடையை குறைக்க உதவும். இத்தகைய சிறப்பான ஜூஸ் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: கேரட்-3 ஆரஞ்சு பழம்-2 எலுமிச்சை -1 செய்முறை: முதலில் கேரட்டை சிறு சிறுத் துண்டுகளாக வெட்டி அரைத்து ஜுஸ் எடுத்து கொள்ள வேண்டும். பின் ஆரஞ்சு பழத்தையும் தனியே ஜுஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு ஜுஸ்களையும் கலந்து அதில் எலுமிச்சை சாறு விட்டு பருகினால் […]
