Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கேரட் OIL….. தலைமுடி வளர்ச்சிக்கும், அடர்த்திக்கும்…. “பெஸ்ட் கண்டிஷனர்”

கேரட் எண்ணெயின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கேரட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் சத்து தலை முடிக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. தற்போது பல இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஒரு பிரச்சனை, முடி சேதமும் அதனால் ஏற்படும் முடி முடி உதிர்வு பிரச்சனையும் தான். இந்த கேரட் எண்ணெய் கூந்தல் மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. இது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடியின் அடர்த்தியையும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

அய்யோ…! கேரட்டில் இவ்வளவு மருத்துவ பயனா ?

வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும், மிகவும் உதவுகின்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் , குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. நெஞ்செரிச்சலுக்கு தினமும் காரட் சாறு பருகுவது நல்லது. வாய்வுப்பிடிப்பு நீங்கும் வயிற்றை சுத்தமாக்கும். குடல்வால் நோய் வராது , கல்லீரல் மற்றும் வயிற்றில் கற்கள் அல்லது புண்கள் இருந்தால் கேரட் ஜூஸ் நல்ல மருந்து. மஞ்சள் காமாலை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்னைக்கு இப்படி வடை செய்து குடுங்க …சூப்பர் டேஸ்ட் …!!!

பிரெட் உருளைக்கிழங்கு வடை தேவையான பொருட்கள் : உருளைக் கிழங்கு – 3 பிரெட் துண்டுகள் – 12 வறுத்த ரவை –  1/2  கப் அரிசி மாவு –   3 டேபிள் ஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப கேரட் துருவல் –   3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் –  3 இஞ்சித் துருவல் –  1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஓட்ஸ் கட்லெட் செய்யலாம் வாங்க ….

ஓட்ஸ் கட்லெட் தேவையான  பொருட்கள் : ஓட்ஸ் – 1 கப் வெங்காயம் –  1 உருளைக்கிழங்கு –  1 பச்சைப் பட்டாணி – 1/2 கப் கேரட்  –  1/2 கப் குடமிளகாய் – 1/2 கப் பிரவுன் பிரெட் ஸ்லைஸ் – 2 தனியாத்துள்  –  1/2 டீஸ்பூன் சீரகத்தூள்  –   1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி கோதுமை மாவில் இதை செய்யுங்க … தேங்காய் சட்னியுடன் சூப்பரா இருக்கும் …

கோதுமை அடை தேவையான பொருட்கள் : கோதுமை மாவு –  2  கப் துருவிய வெங்காயம் – 1 துருவிய கேரட் – 1 துருவிய உருளைக்கிழங்கு – 1 தேங்காய் துருவல் – 1/2  கப் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் பச்சை மிளகாய் – 1 கரம்மசாலா – 1  1/2 ஸ்பூன் சீரகம் – 1/4 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப கொத்தமல்லித்தழை – சிறிது செய்முறை : மேலே கூறிய அனைத்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சரவணபவன் காரச்சட்னி சுவையின் இரகசியம் தெரியுமா ……..

சரவணபவன் காரச்சட்னி தேவையான பொருட்கள் : வெங்காயம் – 1 தக்காளி – 3 கடுகு – 1/4 ஸ்பூன் கடலைப்பருப்பு – 1 ஸ்பூன் உளுந்தம்பருப்பு –  1/2 ஸ்பூன் வரமிளகாய் – 5 பூண்டு – 3 பற்கள் கொத்தமல்லித்தழை – சிறிதளவு துருவிய கேரட் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது கறிவேப்பிலை – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில்  எண்ணெய்  ஊற்றி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலறை டிப்ஸ் 5

சமையலறை டிப்ஸ் பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேகவைத்து பின் தோலை எடுத்து விட்டு துண்டுகளாக்கினால், கைகளில் கறை ஒட்டாமல்  இருக்கும். அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் எண்ணெய் பிசுக்கு ஒட்டிக் கொண்டிருந்தால், டைல்ஸை வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து  பூசிவிட்டு, பின் சிறிதுநேரம் கழித்து துணியால் துடைத்தால் ‘பளிச்’சென்று இருக்கும் . மைக்ரோவ் ஒவனில் உட்புறப் பகுதியை சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஒவனில் 2 நிமிடங்கள் வைத்து எடுத்து துடைத்தால்  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வெஜ்பிரியாணி செய்யலாம் வாங்க !!!

வெஜ் பிரியாணி தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – 2 கப் வெங்காயம்  –  3 தக்காளி –  3 கேரட் – 2 பீன்ஸ் – 50 கிராம் பச்சை பட்டாணி – 1  கப் உருளைக் கிழங்கு –  2 பச்சை மிளகாய் – 4 தயிர் – 2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் பட்டை – 1 லவங்கம் – 4 ஏலக்காய் – 3 ஜாதிக்காய்த் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முகம் ஜொலிக்க …..முடி வளர ……இது ஒன்னு போதும் !!!

ஹெல்த்தி ஜூஸ் தேவையான பொருட்கள் : ஆப்பிள்  – 1 பீட்ரூட்  – 1 கேரட்  -1 நெல்லிக்காய் -1 இஞ்சி –  சிறிய துண்டு பேரீச்சை –   5 மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன் சீரகத்தூள் –  1/4 ஸ்பூன் பனங்கற்கண்டுத்தூள் –  2 டீஸ்பூன் தண்ணீர் –   தேவையான அளவு செய்முறை: முதலில் பீட்ரூட்  மற்றும்  இஞ்சியைத் தோல் சீவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . பேரீச்சைமற்றும்  நெல்லிக்காயின் விதைகளை நீக்கவும்.பின்  நறுக்கிய ஆப்பிள், பீட்ரூட், கேரட், நெல்லிக்காய், இஞ்சி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – மிளகு தானிய சூப்!!!

மிளகு தானிய சூப் தேவையான  பொருட்கள் : பாசிப்பருப்பு –  1  கப் மிளகு –  2 டீஸ்பூன் பிரியாணி இலை –  3 வெங்காயம் –  4 நறுக்கிய கேரட் – 1/2 கப் சீரகம் – 1 டீஸ்பூன் மிளகுத்தூள்  –  1 டீஸ்பூன் மஞ்சள்தூள் –  1 சிட்டிகை மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி –  சிறிதளவு எண்ணெய் –  தேவையான அளவு உப்பு –  தேவையான அளவு செய்முறை: […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – பட்டாணி கேரட் அடை!!!

பட்டாணி கேரட் அடை தேவையான  பொருட்கள் : பட்டாணி – 1 கப் கேரட் –  1 கப் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 கொத்தமல்லி –  1/2 கப் எண்ணெய் – தேவையான அளவு உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில் பட்டாணியை ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.  பின் இதனுடன் வெங்காயம்,  கேரட், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கரைத்து , தோசைக்கல்லில் , எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான கமகம  தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி !!!

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி தேவையான பொருட்கள் : பிரியாணி அரிசி  – 1 கப் தேங்காய் – 1 பீன்ஸ்- 5 கேரட் – 1 காலி பிளவர் – தேவைக்கேற்ப பச்சைப் பட்டாணி – 1/4 கப் உருளைக் கிழங்கு –  1 பெரிய வெங்காயம் – 2 முந்திரிப் பருப்பு – தேவைக்கேற்ப கிராம்பு – 3 லவங்கப்பட்டை – 3 ஏலக்காய் – 5 வெள்ளைப் பூண்டு  – 5 நெய் – தேவைக்கேற்ப பச்சை மிளகாய் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பர் சுவையில்  கேரட் அல்வா  செய்வது எப்படி !!!

சுவையான கேரட் அல்வா  செய்வது எப்படி..  தேவையான பொருட்கள்: கேரட் – 5 பால் – 2 கப் சர்க்கரை – 2 1/2 கப் நெய் – 1/2  கப் கண்டென்ஸ்டுமில்க் – 2 கப் ஏலக்காய் – 6 முந்திரி – தேவையான அளவு செய்முறை: முதலில் கேரட்டை தோல் நீக்கி , துருவிக் கொள்ள  வேண்டும். பின்னர்  இதனை சிறிது  பாலுடன் சேர்த்து  அரைத்து  எடுத்து  கொள்ள  வேண்டும்.ஒரு கடாயில்  நெய்  ஊற்றி அரைத்த கேரட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க உதவும் கேரட் ஆரஞ்சு பழ ஜூஸ் !!!

கேரட் ஆரஞ்சு பழ ஜூஸ் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி உடல் எடையை குறைக்க உதவும்.  இத்தகைய சிறப்பான ஜூஸ் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: கேரட்-3 ஆரஞ்சு பழம்-2 எலுமிச்சை -1 செய்முறை: முதலில் கேரட்டை சிறு சிறுத் துண்டுகளாக வெட்டி அரைத்து ஜுஸ் எடுத்து  கொள்ள வேண்டும். பின் ஆரஞ்சு பழத்தையும்  தனியே ஜுஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.   பின்னர்  இரண்டு ஜுஸ்களையும் கலந்து அதில் எலுமிச்சை சாறு  விட்டு பருகினால் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பிரட் ஆம்லெட் செய்வது எப்படி !!

தேவையானபொருட்கள்:  முட்டை -3 ரொட்டித் துண்டுகள்-5 கடலை மாவு -ஒரு கப் பெரிய வெங்காயம்- 1 குடைமிளகாய்-1 கேரட்-1 உப்பு -தேவையான அளவு செய்முறை : கேரட் ,வெங்காயம் ,குடைமிளகாய் மூன்றையும் சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் . கடலை மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்துக்கு கரைத்துக் கொள்ள வேண்டும். முட்டையில் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ரொட்டித் துண்டுகளை கடலை மாவில் நனைத்து அதன் மேல் இரண்டு புறமும் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வைட்டமின் ஏ சத்துக்கள் கொட்டிக்கிடக்கும் உணவு வகைகள் …!!!

வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால்  ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். இத்தகைய விட்டமினை  இயற்கையான உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் எளிதாகப் பெற முடியும்.    கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிரம்பியுள்ளது. கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ அல்லது ஜூஸ் போட்டோ  குடிக்கலாம். ஆடு மற்றும் கோழியின் ஈரலில்  வைட்டமின் ஏ மற்றும் கனிமச்சத்துக்கள் நிரம்பியுள்ளன . நல்ல அழகான  சருமத்தை பெற  வைட்டமின் ஏ சத்து நிறைந்த பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள் விரும்பும் கேரட் ஊறுகாய் செய்யலாம் வாங்க ….

வீட்டிலேயே சுவையான கேரட் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: கேரட் – 1/4 கிலோ (துருவியது) எலுமிச்சை பழம் – 5 பச்சை மிளகாய் – 10 (பொடியாக நறுக்கியது) பெருங்காயம் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 தேகரண்டி கடுகு – 1 தேகரண்டி உப்பு – தேவைகேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில்  கேரட் துருவல், எலுமிச்சை பழம் சாறு,பச்சை மிளகாய்,  மஞ்சள் தூள், உப்பு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு கேரட் முந்திரி ஸ்மூத்தி செய்து கொடுத்து அசத்துங்க …!!

சுவையான மற்றும் சத்துக்கள் நிறைந்த கேரட் முந்திரி ஸ்மூத்தி செய்வது எப்படி எனக் காணலாம்.  காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். இதில் வைட்டமின் A  உள்ளதால் கண்பார்வை பலப்படும்  .மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது .முந்திரி பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல் தடுக்கவும்  உதவுகிறது . தேவையான பொருட்கள்: முந்திரி – 3 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட் – 3 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய […]

Categories

Tech |