Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் ஜல்லிக்கட்டுத் திருவிழா – மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் ரெடி

ஜல்லிக்கட்டுப் போட்டியில் களமிறங்கும் மாடு பிடி வீரர்களுக்கு டோக்கனும் ஜன. 13ஆம் தேதி காளைகளுக்கு டோக்கனும் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காளைகள் செல்லும் பாதை, வாடிவாசல், மாடுகள் வந்து சேருமிடம் ஆகியவற்றை மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேட்டறிந்தார் இதன் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

கியா கார்னிவல் எம்.பி.வி. கார் இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம்…..!!!!

222கியா கிராண்ட் கார்னிவல் காரை ஆட்டோ எக்ஸ்போ-வில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது…. கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி செல்டோஸை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ள நிலையில், இந்திய நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான கியா கிராண்ட் கார்னிவல் எம்.பி.வி-ஐ அடுத்த ஆண்டு அறிமுகம் செய்வதாக உறுதி செய்துள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் ஒவ்வொரு கியா காரும் ஒரு புதிய மாடலாக இருக்கும்.சில சர்வதேச சந்தைகளில் கியா செடோனா என்றும் அழைக்கப்படுகின்றன. மூன்றாம் தலைமுறை கிராண்ட் […]

Categories

Tech |