இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஒரு அனுமதியும் இல்லாமல் விளையாட சென்றதால் பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் தினேஷ் கார்த்திக். இவர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் துவக்க விழாவில் கலந்து கொண்டார். மேலும் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான கேகேஆர் அணியின் சீருடை அணிந்ததும் அணி வீரர்களின் ஓய்வறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அது தொடர்பாக சில புகைப்படங்களும் இணையத்தில் வலம் வருகிறது. இதனால் இந்த விவகாரம் தினேஷ் கார்த்திக்கு எதிராக […]
