கரீபியன் கடலில் ரிக்டர் அளவில் 7.7 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக கியூபா உள்ளிட்ட தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கரீபியன் கடலில் நேற்று நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கரீபியன் கடலின் ஜமைக்கா மற்றும் கிழக்கு கியூபாவிற்கு இடைப்பட்ட பகுதியில் இந்த நீலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. கரீபியின் தீவுகள் உள்பட மெக்சிகோவில் இருந்து ஃப்ளோரிடா வரையிலான அனைத்து பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொது […]
