ரோந்து வாகனத்தையும், மீட்பு வாகனத்தையும் இணைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது ரோந்து வாகனம் கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவின் மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென பழுதாகி விட்டது. அதன் பிறகு அவர் வாகனத்தை […]
