தி.மு.க மாவட்ட பொறுப்பாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தி.மு.க மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவரது உறவினருக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சிவபத்மநாபன் என்பவர் குத்துக்கல்வலசை அருகே இருக்கும் ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ […]
