கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தீவட்டிப்பட்டி சோதனை சாவடி அருகில் சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது அவ்வழியாக வேகமாக சென்ற வாகனம் மோதி விட்டது. இந்த விபத்தில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். அப்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் உடலின் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் இருந்து ஓசூர் நோக்கி வேகமாக […]
