Categories
உலக செய்திகள்

12 வயது சிறுவனுக்கு கார் ஓட்ட பயிற்சி…. முதியவருக்கு அடித்த அதிஷ்டம்…. வைரலாக வீடியோ….!!

சாலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டு சென்ற 60 வயது முதியவர் கார் மோதியதால் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் 12 வயது சிறுவனுக்கு அவனது தந்தை கார் ஓட்ட கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 60 வயது முதியவர் தனது சைக்கிளில் அந்த சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுவன் ஒட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முதியவர் வந்த சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் சைக்கிளில் பயணித்த முதியவர் கீழே விழுந்து […]

Categories

Tech |