கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜ் தனது குடும்பத்தினருடன் காரில் மேட்டுப்பாளையம்-அன்னூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து இவரின் காரின் மீது அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வாகனம் மோதி விட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த நாகராஜ், சேகர், பழனியம்மாள், சாந்தா மற்றும் […]
