ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஏரியில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் மேலபாதி பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் காரில் திருநள்ளாறு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் காருகுடி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சசிகுமார் காரை சாலையோரமாக ஒதுக்கியுள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த மகாலிங்கம் மற்றும் […]
