சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய லெஜெண்ட் அணி 3 விக்கெட் வித்தியாசதத்தில் வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐந்து நாடுகளில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜெண்ட் அணியும் , லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணி 20 ஓவர்களில் 8 […]
