இன்றைய பஞ்சாங்கம் 03-01-2022, மார்கழி 19, திங்கட்கிழமை, பிரதமை திதி இரவு 08.32 வரை பின்புவளர்பிறை துதியை. பூராடம் நட்சத்திரம் பகல்01.32 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும்மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. புதியமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 03.01.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் […]
