நாளைய பஞ்சாங்கம் 14-01-2022, தை 01, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி இரவு 10.19 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. ரோகிணி நட்சத்திரம் இரவு 08.17 வரை பின்பு மிருகசீரிஷம். மரணயோகம் இரவு 08.17 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பொங்கல் பண்டிகை. பொங்கல் வைக்க காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை, 1.00 மணி முதல் 3.00 மணி வரை. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். […]
