விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும் நாளாக இருக்கும். நீண்டநாள் காரியங்கள் இன்று நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய பரிமாணம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். இன்று எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும். மற்றவர்களின் விரோதம் மறைந்து, நட்பு உண்டாகும். வீண் செலவு குறையும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சுமுகமான பலன் உண்டாகும். […]
