மீனம் ராசி அன்பர்களே..! வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். சிந்தனை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வீடு மற்றும் இடம் வாங்கும் முயற்சியை நல்லபடியாக முடியும். நண்பர் களின் ஆதரவு பெருகும். வாங்கல் கொடுக்கல்களில் ஆதாயம் பெருகும். அடுத்தவர்களின் பொறுப்பை ஏற்க வேண்டாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பயணங்கள் அதிகரிக்கும். […]
