மீனம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆதாயம் சிறப்பாக இருக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு எதிரியால் இருந்த தொல்லைகளும் நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். மனதினை தெளிவுபடுத்த வேண்டும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலமுக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கேட்ட இடத்தில் பணவுதவி கிடைக்கும். பெண்களால் வாழ்க்கைதரம் உயரும். காதலில் வழிபடக்கூடிய சூழல் […]
