கும்பம் ராசி அன்பர்களே…! பாக்கிகள் வசூலாகி பரவசத்தை ஏற்படுத்தும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும. இடம் பூமியில் ஏற்பட்ட வில்லங்கம் விலகிச் செல்லும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் நிகழக்கூடும். இருக்கும் வீட்டை மாற்றும் சிந்தனை இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று கவனம் வேண்டும்.சரக்குகளை அனுப்பும் பொழுதும் சேமிக்கும் பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் உடல் நிலையில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விழிப்புணர்வு இருக்க வேண்டும். குடும்பத்தைப் பொறுத்தவரை சகோதரர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பழைய […]
