கடகம் ராசி அன்பர்களே..! இன்று கவனமுடன் நீங்கள் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானது. பாதுகாப்பு நீங்கள் பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடில் கவனமாக இருக்கவேண்டும். ஆயுதங்கள் பயன்படுத்தும் பொழுது எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்துக் காணப்படும். இன்று உங்களுக்கு கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். பணவரவு சீராக இருக்கும். மனம் இன்று திருப்தியடையும். […]
