மகரம் ராசி அன்பர்களே..! கல்வியில் மிகுந்த அக்கறை வேண்டும். மற்றவர்கள் குறைக்கூறாத அளவிற்கு நடந்துக் கொள்ள வேண்டும். இன்று நிர்வாகத்தில் கவனம் கொள்ள வேண்டும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். அனைத்து விஷயங்களிலும் நற்பலன் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். அவர்கள் மூலம் பெருமை உண்டாகும். பணவரவு திருப்தியளிக்கும். அடுத்தவர்களின் உதவிகள் கிடைக்கும். பேச்சினை கட்டுப்படுத்த வேண்டும். வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழல் அமையும். […]
