மேஷம் ராசி அன்பர்களே..! வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். கூடுதல் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்துக் காணப்படும். இன்று அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் சரியாகும். கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து நடக்க வேண்டும். பெண்களுக்கு வேலைசுமை அதிகமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சு இன்று வெளிப்படும். வசீகரமான தோற்றம் இருக்கும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்திச் செய்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உடல் […]
