மீனம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும். நண்பர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எதிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள். தொழில் சார்ந்த விசயங்களில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். போட்டிகள் குறையும். யாரை நம்புவது என்ற குழப்பம் உண்டாகும். […]
