விருச்சிகம் ராசி அன்பர்களே..! நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பயணத்தில் அக்கறை காட்டுவீர்கள். வெளியூர் தொடர்பான காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொலைதூர உறவினர்களால் நல்லச்செய்தி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் அமையும். புதிய உத்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். மேன்மை அடைந்திட புதிய வாய்ப்புகள் வந்துச்சேரும். அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். ஏற்றுமதி துறை சார்ந்தவர்களுக்கு வெற்றி உண்டாகும். […]
