கன்னி ராசி அன்பர்களே..! இன்று சிலரது செயல் மனதிற்கு வருத்தத்தை கொடுக்கும். பணவரவு சுமாராகதான் இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டியதிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரியத்தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பணி காரணமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பயணங்களின் பொழுது அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். சரியான உணவை உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சக நண்பர்களுடன் பேசும் பொழுது எச்சரிக்கையுடன் பேசவேண்டும். கேலி மற்றும் கிண்டல் பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். கணவன் […]
