இன்றைய பஞ்சாங்கம் 24-05-2022, வைகாசி 10, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பகல் 10.45 வரை பின்பு தேய்பிறை தசமி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 10.33 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் இரவு 10.33 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 24.05.2022 மேஷம் உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி அடைய குடும்பத்தினர் உதவியாக இருப்பார்கள். வருமானம் […]
