கும்பம் ராசி அன்பர்களே..! நீங்கள் அனுகூலமான முடிவை எடுக்க மனதை தெளிவாக வைத்திருக்க வேண்டும். நெருங்கியவர்களிடம் உரையாடும் பொழுதுகூட தயக்கம் காணப்படும். இன்று அதிக பணிகள் காணப்படும். அதிர்ஷ்டம் குறைந்தே காணப்படும். பணியிட சம்பந்தமான பயணம் காணப்படும். இன்று உங்களின் துணையுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படும். உங்களின் காதலை உங்களின் தந்தை ஏற்றுக் கொள்ள மாட்டார். உங்களின் நிதி நிலைமையில் பலன்கள் கலந்தே காணப்படும். வரவு செலவு என இரண்டும் இருக்கும். இன்று கூடுதல் செலவுகள் செய்ய […]
