தனுசு ராசி அன்பர்களே…! இன்றைய நாளில் தொலைபேசி வழித் தகவல் உங்களுக்கு அனுகூலம் கிட்டும் நாளாக இருக்கிறது. நண்பர்களின் உதவியால் உங்களுக்கு அனுகூலம் கிடைக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒவ்வாத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். தேவையிருப்பின் மட்டுமே நீங்கள் அக்கம்பக்கத்தினரிடம் உரையாடுங்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும். பொல்லாதவர்கள் உங்கள் பக்கம் திரும்பாமல் விலகிச் செல்லக் கூடும். உங்களைப் பற்றி தவறான விமர்சனங்கள் செய்து வரும் இன்று காணாமல் போகக்கூடும். இன்று […]
