விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு தனவரவு அதிகரிக்கும். எதிரிகளும் உங்களை பணிந்து செல்வார்கள். இன்று உங்களுக்கு எல்லாவிதத்திலும் நன்மை கூடும். இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் எதிலும் காணப்படுவீர்கள். நீங்கள் நினைச்சா அனைத்தும் கைகூடும். குடும்பத்தில் இருந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே சிறிது வாக்குவாதங்கள் உண்டாகலாம், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பது சிறந்தது. எதிலும் கவனம் தேவை. நீங்கள் உங்கள் குழந்தையின் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது சிறந்தது. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பக்குவமாக […]
