மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதையும் யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். இடம் மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். குடும்ப சுமை கூடுதலாகத்தான் இருக்கும். விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வியாபார விருத்திக்கு புதிய யுக்திகளை கையாளுவீர்கள். இன்று வழக்குகளில் சாதகமான பலன்கள் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்த நோய் நீங்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தொழில் வியாபாரம் நல்ல சிறப்பாக இருக்கும். மற்றவர்களால் ஏற்பட்ட பழிச்சொல் நீங்கும். பொன்னும் பொருளும் சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு […]
