மகரம் ராசி அன்பர்கள், இன்று அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். உங்களால் பயனடைந்தவர்கள் இன்று உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். இன்று உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திட்டங்கள் நிறைவேறும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் மூலம் கடின வேலையையும் எளிதாக செய்து முடிப்பார்கள். கஷ்டம் இல்லாத வாழ்க்கை ஏற்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் சேரும், […]
