இன்றைய பஞ்சாங்கம் 19-02-2020, மாசி 07, புதன்கிழமை, ஏகாதசி பகல் 03.02 வரை பின்பு தேய்பிறை துவாதசி. நாள் முழுவதும் பூராடம் நட்சத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 இன்றைய ராசிபலன் மேஷம் இன்று பணியில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். மிகுந்த உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். பெரியவர்களின் சந்திப்பின் மூலம் நன்மை நடக்கும். பிள்ளைகள் இன்று படிப்பில் மிகுந்த […]
