கும்பம் ராசி அன்பர்களே…! இன்று சிறந்த அதிர்ஷ்டம் காணப்படும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.உங்கள் அணுகுமுறையில் வளைந்து கொடுக்கும் சூழ்நிலை காணப்படும். மேலதிகாரிகளின் விருந்தில் கலந்துக் கொள்வீர்கள். துணையிடம் காதல் உணர்வை வெளிப்படுத்துவீர்கள். பிரியமானவள் இடத்தில் அன்பு அதிகரிக்கும். கும்ப ராசி அன்பர்களே நிதிநிலையை பார்க்கும்பொழுது பணவரவிற்குகாண வாய்ப்பு அதிகரிக்கும். பங்கு வர்த்தகம் மீது பணம் சம்பாதிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அதிக ஆற்றல் உண்டாகும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு படிப்பில் மந்தநிலை […]
