சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தகவல்களால் உற்சாகம் பிறக்கும். மனைவியினால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை இல்லாதவர்கள் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும். சரியான முறையில் எந்தவொரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தை சீராக நடத்துவீர்கள். கேட்ட இடத்தில் பணஉதவிகள் வந்துசேரும். புதிய ஆர்டர்களில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். மனதில் தைரியம் பிறக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நண்பர்களிடமும் அன்பை வெளிப்படுத்துவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். வாகனயோகம் உண்டாகும். வாகனத்தில் செல்லும் […]
