மகரம் ராசி அன்பர்களே…! தன வரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் உங்களிடம் பணிந்து நடப்பார்கள். எதிர்ப்பு குறைந்த முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவிகளை செய்து கொடுப்பார்கள். அதிகாரம் இருக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். அந்தஸ்தை பெருக்கிக் கொள்வீர்கள். புத்துணர்ச்சி உண்டாகும். குடும்பத்தில் இறுக்கமான சூழல் மாறி அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேற்றுமை சரியாகும். குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடம் கவனமாக பேச வேண்டும். காரியங்களில் சின்ன சின்ன தடை […]
