மீனம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். இன்றைய நாளில் இருந்து நீங்கள் சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் நீங்கள் வைத்த பிரார்த்தனை கண்டிப்பாக நிறைவேறும் நாளாக இருக்கிறது. இன்று உங்கள் முகத்தில் பொலிவு கூடும். உங்கள் முகத்தில் கவர்ச்சி ஏற்படும். புதிய பொருள் சேர்க்கையும் வந்து சேரும். வியாபாரத்தில் உள்ள பழைய பாக்கிகள் ஓரளவு வசலாகிவிடும். இன்று திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தை சாதகமான பலனை கொடுக்கும். […]
